Green Peas Masala

Sunday,January 25, 2009

Green Peas Masala

பொருட்கள்
பச்சை பட்டாணி – 2 கப், வெங்காயம் – 2, சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள்
உப்பு – தலா 1/2 டீஸ்பூன், எண்ணெய், நெய் – 1 டீஸ்பூன் தலா.

செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை தனித்தனியே நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், சீரகத்தை வதக்கவும்.
தக்காளியை சேர்த்து, வதக்கி, ஒரு கப் தண்ணீர் விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.
பட்டாணி நன்றாக வெந்து க்ரேவியாக வந்ததும் இறக்கி, பரிமாறவும்

ராஜப்பா
25-01-2009, 17:25 PM

** நன்றி: ஆனந்தவிகடன், 28-01-2009 இதழிலிருந்து

Entry Filed under: Gravy Curry. Tags: , .

1 Comment Add your own

  • 1. Kannan  |  Saturday,September 26, 2009 at 6:21 pm

    மிகவும் அருமை

    Reply

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Recent Posts

முந்திய இடுகைகள்

a

குறியீடுகள்

Arun brinjal Capsicum channa drumstick Ganesh mango Methi mirchi bajji moong dal morekkali Palaakkai Palak paneer pickle Poosani Rajappa Rajma Ramesh sprouts Subha tomato usal vadai curry Vasu Vijaya உருளை கொத்தவரங்காய் தக்காளி பட்டாணி பாகற்காய் பூண்டு முருங்கை முளைக்கீரை

என் மற்ற வலைமனைகள்