Posts Tagged morekkali

மோர்க்களி

சமீபத்தில் நீங்கள் மோர்க்களி சாப்பிட்டீர்களா? எப்போது?
பச்சை அரிசி மாவு எடுத்துக் கொள்ளவும். கொஞ்சம் மோரில் (புளிக்க கூடாது) இதை தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், 4-5 மோர்மிள்காய் போட்டு தாளிக்கவும்.  இதில் மாவு கரைசலை விட்டு, லேசான தீயில் கிளறவும். கையில் ஒட்டாத பதம் வந்தபிறகு, அடுப்பை அணைத்து விட்டு, ரெண்டு நிமிஷம் மூடி வைக்கவும்.
அருமையான மோர்க்களி தயார். (மோருக்கு பதில் புளிக் கரைசலை சேர்த்தால், அது புளி மாவு என அழைக்கப்படும்)
5 நிமிஷத்தில் டிபன் தயார்.  மோர்க்களி வாழ்க!

Add comment Friday,October 26, 2007


Recent Posts

முந்திய இடுகைகள்

a

குறியீடுகள்

Arun brinjal Capsicum channa drumstick Ganesh maakali mango Methi mirchi bajji moong dal morekkali Palaakkai Palak paneer pickle Poosani Rajappa Rajma Ramesh sprouts Subha tomato usal vadai curry Vasu Vijaya உருளை கொத்தவரங்காய் தக்காளி நெல்லிக்காய் பட்டாணி பாகற்காய் பூண்டு மாகாளி முருங்கை முளைக்கீரை

என் மற்ற வலைமனைகள்