Posts Tagged Poosani

மோர்க்குழம்பு

மோர்க்குழம்பு

பூசணி (அல் கத்தரி, வெண்டை, உருளை, அல்லது சேப்பங்கிழங்கு) காயை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.

துவரம்பருப்பு 1/2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு 1 டேஸ்பூன், தனியா 1/2 டீஸ்பூன், ஊறவைக்கவும். 1 1/2 மணி ஊற வேண்டும். ஊறிய பருப்பு, தேங்காய் 2 டேஸ்பூன், பச்சை மிளகாய் 5 – 6, ஜீரகம் இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

5 அல் 6 கரண்டி தயிரில் இதை கலக்கிக் கொண்டு, தேவையான் அளவு உப்பு சேர்த்து,, வெந்த காயை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை போடவும். ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணையில் கடுகு தாளித்து கொட்டவும்.

ராஜப்பா (விஜயா)  29-10-2007

Add comment Monday,October 29, 2007


Recent Posts

முந்திய இடுகைகள்

a

குறியீடுகள்

Arun brinjal Capsicum channa drumstick Ganesh maakali mango Methi mirchi bajji moong dal morekkali Palaakkai Palak paneer pickle Poosani Rajappa Rajma Ramesh sprouts Subha tomato usal vadai curry Vasu Vijaya உருளை கொத்தவரங்காய் தக்காளி நெல்லிக்காய் பட்டாணி பாகற்காய் பூண்டு மாகாளி முருங்கை முளைக்கீரை

என் மற்ற வலைமனைகள்