பாலக் சூப்
Monday,October 2, 2006 at 10:50 am Leave a comment
Palak Soup
பாலக் கீரையை அலம்பி, நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 1/2 கப் தண்ணீர், பச்சை மிளகாய், இஞ்சி இவைகளையும் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய்யை சூடாக்கி, ஜீரகம், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவைகளை தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன், அரைத்த மசாலா, கீரை விழுதை சேர்க்கவும். உப்பு போட்டு 10 – 15 நிமிஷங்களுக்கு குறைந்த தீயில் கொதிக்க விடவும். மிளகுத்தூள் சேர்க்கவும்.
rajappa
02-10-2006
Advertisements
Trackback this post | Subscribe to the comments via RSS Feed